தேங்காய் எண்ணெய்

இன்றைய உலகில் தன் அரோக்கியத்தை காட்டிலும் தன் அழகில் தான் மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர், அந்த நிலையில் முடி உதிர்தல் , உடல் சூடு போன்ற பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

ஆனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் இயற்க்கையாக எந்த ஒரு பக்கவிளைவுகளுமின்றி பாதுகாக்க உதவுகிறது மரச்செக்கில் உருவாக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்.

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் உருவாகும் விதம் :

மரச்செக்கில் உயர்ந்த தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரை தேங்காயை மிதமான வேகத்தில் அரைத்து எண்ணெய் உருவாக்கப்படுகிறது.


மரச்செக்கு தேங்காய் எண்ணெயின் இயற்க்கை சத்துக்கள் :

விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், பாஸ்பரஸ், சுக்ரோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற இயர்க்கை சத்துக்கள் அடங்கியுள்ளது.